2010-ல் 7 லட்சம் சொத்து, 2017-ல் 1.48 கோடியாக உயர்வு - செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ஒன்றரைகோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக பொதுப்பணித்துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
2010-ல் 7 லட்சம் சொத்து, 2017-ல் 1.48 கோடியாக உயர்வு - செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
x
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கொசஸ்தலை சப்டிவிஷன் உதவி செயற்பொறியாளராக உள்ள ரமேஷின், சொத்து மதிப்பு 2010-ல் 7 லட்சம் ரூபாயாகவும், 2017-ம் ஆண்டில் ஒருகோடியே 48 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து வந்தது எப்படி? லஞ்சம் மூலம் கிடைத்ததா? லஞ்சம் பெற்றிருந்ததால் அது எவ்வாறு என்பது குறித்தும் விசாரணை, லஞ்சப் பேர்வழி அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்து.

Next Story

மேலும் செய்திகள்