ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு ஏன்...? நடிகை கஸ்தூரி விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ஒரு தொழிற்சலையில் முறைகேடு நடைபெற்று இருந்தால் முறைகேடுகளை சரி செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆலையை இயங்க செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ஸ்டெர்லைட்டால் உடல் பாதிப்பு ஏதும் இல்லை - நடிகை கஸ்தூரி 

Next Story

மேலும் செய்திகள்