தயாரிப்பாளர் சங்க அலுவலக கட்டட சீல் அகற்றம்

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அதிகாரிகள் அகற்றினர்.
x
விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அதிகாரிகள் அகற்றினர். சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்