இன்டஸ்ட்ரியல் காரிடர்சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு இருக்காது - அமைச்சர் பெஞ்சமின்

தூத்துக்குடி மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் சந்தை வாய்ப்பு, புதிய தொழில் முனைவோர்கள், தொழில் கடன் வசதிகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
x
தூத்துக்குடி மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் சந்தை வாய்ப்பு, புதிய தொழில் முனைவோர்கள், தொழில் கடன் வசதிகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.  இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின்,  தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு  மேற்கொண்டு வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்