கர்நாடக முதல்வரும், அமைச்சரும் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் - பி.ஆர்.பாண்டியன்

மேகதாது விவகாரம் தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதி நிதிகள் என்ன சொல்கிறார்கள்...
x
மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வரும், அமைச்சரும் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவகுமாரின் பேச்சில் ஒன்று... உள்ளத்தில் வேறு... உள்ளதாகவும், 67 டி.எம்.சி நீரையும் கொடுக்ககூடாது என்பதே கர்நாடகாவின் எண்ணம் எனவும் காவிரி வழக்கு தொடுத்த ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்