ஆப்கன் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

ஆப்கன் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி
ஆப்கன் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி
x
ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 19  பெண் அதிகாரிகளுக்கு, சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இரு நாடுகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் 2-வது ஆண்டாக இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. 
உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஆயுதம் கையாளுதல், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், தலைமைப்பண்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் ஆப்கன் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்