டிச. 20- ல் ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை : ஆறுமுகசாமி கமிஷன் தகவல்

வருகிற 20 ம் தேதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது.
டிச. 20- ல் ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை :  ஆறுமுகசாமி கமிஷன் தகவல்
x
வருகிற 20 ம் தேதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது. எனவே,. வேறொரு தேதியில், ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகி, விளக்கம் அளிப்பார் என நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் 
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்