பெய்ட்டி புயலால் தமிழகத்துக்கு மழையில்லை - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்