8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 % - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.
8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 %  - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 89 சதவீதம் பேர், ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்