பிளாஸ்டிக் தடை : ஜி.கே. வாசன் வரவேற்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், இத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பிளாஸ்டிக் தடை : ஜி.கே. வாசன் வரவேற்பு
x
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், இத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். சுமார் 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க, தமிழக அரசுக்கு, அறிக்கையொன்றில் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்