கஜா புயல் பாதிப்பு - அரசாணை வெளியீடு
பதிவு : டிசம்பர் 15, 2018, 03:12 AM
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகள், கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்கள் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மிதமான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு தாலுகா, திருச்சி மாவட்டத்தின் மருங்காபுரி, மணப்பாறை தாலுகாக்கள், அறிவிப்பு

குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாலுகாக்களும், 

கரூர் மாவட்டத்தின் கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், மண்மங்கலம் தாலுகாக்களும்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம் தாலுகாக்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மேலூர், உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் ஆகிய தாலுகாக்களும்

சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, தேவக்கோட்டை, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம், இளையாங்குடி தாலுகாக்களும் குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களும்

ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், ராமேஷ்வரம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடானை தாலுகாக்களும்

திருச்சி மாவட்டத்தின் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் தாலுகாக்களும் குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

56 views

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

97 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.

154 views

பிற செய்திகள்

"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி" - பவர்ஸ்டார் சீனிவாசன்

"நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் என்னிடம் எடுபடாது

149 views

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

46 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

53 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

38 views

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.