வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது - அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுக அரசு வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைக்க அதிமுக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னையில் 'தொழில்கல்வி மன்றம் 2018' என்ற கருத்தர​ங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்