20 ரூபாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஏமாந்து விட்டனர் - மதுசூதனன், அ.தி.மு.க.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடசென்னை அதிமுக சார்பில் இரண்டாவது கட்டமாக, 18 டன் உணவு பொருட்கள் மற்றும் உடைகள் அனுப்பிவைக்கப்பட்டன
20 ரூபாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஏமாந்து விட்டனர் - மதுசூதனன், அ.தி.மு.க.
x
கஜா புயலினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வடசென்னை  அதிமுக சார்பில் இரண்டாவது கட்டமாக, 18 டன் உணவு  பொருட்கள் மற்றும் உடைகள் அனுப்பிவைக்கப்பட்டன. அதிமுக அவை தலைவர் மதுசூதனன் லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மையான தொண்டர்கள் மட்டுமே அதிமுகவுக்கு வரவேண்டும் என்று கூறினார். 20 ரூபாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஏமாந்து விட்டதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்