அதிமுக- அமமுக இணைப்பா? - தங்கத் தமிழ்ச்செல்வன் கருத்துக்கு கடம்பூர் ராஜூ பதிலடி

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்து அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
x
அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்து அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கன்னியாகுமரியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிவிப்பே, பிரிந்தவர்கள்  அதிமுகவில் இணையும் அழைப்புதான் என்று கூறியுள்ளார்.    பின்னர் சுசீந்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. கூட்டணி தேர்தல் நேரத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் என்றும் தற்போதே கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்