அகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

4 இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
திருவள்ளூர் மாவட்டம் அகரம்பாக்கத்தில், ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியில் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வரும் மார்ச் மாதத்திற்குள்,  பொற்கை, ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்