ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
x
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை இடையர்பாளையம் முதல் கோவைப் புதூர் வரையிலான 4 வழித்தடத்தை 2 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் பலவழித்தடமாக மேம்படுத்துவதற்கான பணியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்