தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி - 20 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், தினத்தந்தி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி - 20 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
x
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், தினத்தந்தி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட கல்வி அலுவலர் புலேந்திரன், ஏழை மாணவர்களின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை தினத்தந்தி ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்