வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல்...

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல்...
x
* சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

* அதில், முதல் இருபது இடங்களில், 17 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன.பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் உள்ளன.

* குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முதலிடத்திலும், ஆக்ரா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் நான்காவது இடத்திலும் உள்ளது.

* ஆறாவது இடத்தில் திருப்பூரும், எட்டாவது இடத்தில் திருச்சியும் உள்ளது. இந்தப்பட்டியலில் சென்னைக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்