நெல் ஜெயராமன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
x
சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன், விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் தங்கர்பச்சான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்