இலங்கையில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு : மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : டிசம்பர் 06, 2018, 07:58 AM
இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை தமிழக மீனவர்கள் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 439 மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்த மீனவர்களுக்கும் மறுவாழ்வுக்கும் நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் மனுவுக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய -மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

"நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்

இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

61 views

2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு

இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.

41 views

களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...

புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

49 views

பிற செய்திகள்

நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-7A செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் சிவன்

ஜி சாட் 7ஏ செயற்கை கோள், நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

20 views

பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்

3 மாநில தேர்தல் முடிவுகளை போல நாடு முழுவதும் ஏற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

12 views

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமிரத்தாதுக்கள் - கப்பல் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மே 28ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த பல்வேறு மூலப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வந்தது.

17 views

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல் - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

8 views

சட்டப்பேரவையில் பெண்களின் படத்தை பார்த்த எம்எல்ஏ - சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவும் வீடியோ

கர்நாடக குளிர்கால சட்டமன்ற கூட்டத் தொடரின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பெண்களின் படங்களை பார்த்துக் கொண்டிருந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.

192 views

பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு பள்ளி

வேலூர் அருகே பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் கடந்த 6 மாதங்களாக அரசுப் பள்ளி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.