டெல்லி உள்ள துவாரகாவில் பட்டபகலில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
325 viewsஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
335 viewsடெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்து வருகின்ற நிலையில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்தார்
840 viewsஅ.தி.மு.க. விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என கே.சி. பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
429 viewsதென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 viewsநாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
86 viewsகன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
13 viewsமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.
94 viewsகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 viewsபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.
49 views