மலம் அள்ளும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கவில்லை - பா.ரஞ்சித் வேதனை

கஜா புயல் நிவாரணத்தில் ஜாதிப் பாகுபாடு நிலவியது என்று குற்றம் சாட்டியுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இதுவரை மலம் அள்ளும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கப்படவில்ல என கேள்வி எழுப்பினார்.
x
கஜா புயல் நிவாரணத்தில் ஜாதிப் பாகுபாடு நிலவியது என்று குற்றம் சாட்டியுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இதுவரை மலம் அள்ளும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கப்படவில்ல என கேள்வி எழுப்பினார். சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்