விவசாய நிலம் அபகரிப்பு - ராமதாஸ் எதிர்ப்பு

உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.
விவசாய நிலம் அபகரிப்பு - ராமதாஸ் எதிர்ப்பு
x
உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கோபுரங்களை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும், சாலையோரங்களில் பூமிக்கடியில் மின்சார 
கேபிள்களை பதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்