ரயில் மோதி ஆண் காட்டு யானை உயிரிழப்பு...

கோவை அருகே கேரள வனப்பகுதியில் ரயில் மோதி ஆண் காட்டு யானை உயிரிழந்தது.
ரயில் மோதி ஆண் காட்டு யானை  உயிரிழப்பு...
x
கோவை அருகே கேரள வனப்பகுதியில் ரயில் மோதி ஆண் காட்டு யானை உயிரிழந்தது.  மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் இன்று அதிகாலையில் பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வாளையார் அருகே கேரள வனப்பகுதியான கஞ்சிகோடு என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த ஆண் காட்டு யானை மீது  ரயில் மோதியது. இதில் அந்த காட்டு யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

Next Story

மேலும் செய்திகள்