சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...

சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார்.
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...
x
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார். பழனி டி.எஸ்.பி விவேகானந்தன் கொடியசைத்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்தார். சுமார் 16 ஆயிரம் கிலோமீட்டர் வரை இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள இளைஞர் அஜித்குமார் திட்டமிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்