10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தினத்தந்தி நாளிதழின் 2017- 2018ஆம் ஆண்டிற்கான கல்வி நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
x
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தினத்தந்தி நாளிதழின் 2017- 2018ஆம் ஆண்டிற்கான கல்வி நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர்,  புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவ, மாணவிகள் 30 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. தினத்தந்தி வழங்கும் இந்தக் கல்வி நிதியுதவியை திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி  வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்