தேனியில் நியூட்ரினோ ஆய்வுக்கு அனுமதி - டி.வி. வெங்கடேஸ்வரன்

தேனி - பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதாக டெல்லியை சேர்ந்த நியூட்ரினோ ஆராய்ச்சியாளர் டி.வி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேனியில் நியூட்ரினோ ஆய்வுக்கு அனுமதி - டி.வி. வெங்கடேஸ்வரன்
x
தேனி - பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதாக டெல்லியை சேர்ந்த நியூட்ரினோ ஆராய்ச்சியாளர் டி.வி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரை - வட பழஞ்சியில் உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.வி. வெங்கடேஸ்வரன் , தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் விலங்குகள் நல வாரியம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்