ரோபோ வேடத்தில் வந்து அசத்திய ரஜினி ரசிகர்...

சென்னை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் 2.0 படத்தை காண இன்று காலை 11.15 மணி காட்சிக்காக காத்திருந்த ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக, சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ரமேஷ் கோவிந்த் ரோபோ வேடத்தில் வந்து அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தார்.
ரோபோ வேடத்தில் வந்து அசத்திய ரஜினி ரசிகர்...
x
சென்னை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் 2.0 படத்தை காண இன்று காலை 11.15 மணி காட்சிக்காக  காத்திருந்த ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக, சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ரமேஷ் கோவிந்த் ரோபோ வேடத்தில் வந்து அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தார்.  ரோபோ ரஜினி வேடத்தில் வந்தவரை,  ரசிகர்கள் மலர்தூவி  உற்சாகத்துடன் வரவேற்றனர்.அவருடன் ரசிகர்கள் செல்பியும் எடுத்து கொண்டனர். மற்றொரு ரசிகர் சுந்தர் திரையரங்க வாசலில் மேளதாளம் முழங்க நடனமாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பேனர்,போஸ்டர் என அந்த பகுதியே  திருவிழா போல் காட்சி அளித்தது.

Next Story

மேலும் செய்திகள்