தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் திடீர் சோதனை...

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பத்தளப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் திடீர் சோதனை...
x
ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பத்தளப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூர் வழியாக கடத்தல்காரர்கள் காரில் தப்பி வருவதாக போலீசாருக்க தகவல் கிடைத்தது. கடத்தல்காரர்களை பிடிக்கவே சோதனை செய்யப்பட்டதாக  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்