2-வது முறையாக இரு சக்கர வாகனம் திருட்டு : சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியீடு...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் 2-வது முறையாக திருடப்பட்டுள்ளது.
2-வது முறையாக இரு சக்கர வாகனம் திருட்டு : சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியீடு...
x
திருச்சி மாவட்டம்  ஸ்ரீரங்கத்தில், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் 2-வது முறையாக திருடப்பட்டுள்ளது.  கொள்ளையர் லாவகமாக இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை வெளியிட்ட காவல்துறையினர், கொள்ளையனை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்