அதிமுக உட்கட்சி தேர்தல் - 2019க்குள் நடத்தி முடிக்க முடியுமா?

அதிமுக உட்கட்சி தேர்தல் 2018-ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
x
அதிமுக உட்கட்சி தேர்தல் 2018-ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் அரவிந்த் தரும் விரிவான தகவல்கள்.


Next Story

மேலும் செய்திகள்