காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
x
மேகதாது அணை - அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி.
அணைக்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
"பெங்களூரு நகர குடிநீர் தேவைக்காக அணை கட்டப்படுகிறது" - கர்நாடக அரசு.
"அணையை கட்டினால் காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கு குறையும் அபாயம்" - தமிழக அரசு.

மேகதாது அணை அனுமதி -  பி.ஆர்.பாண்டியன் கருத்து 



மேகதாது அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி : தமிழகத்தை அழிக்க முயற்சி செய்கிறார்கள் - வைகோ



மேகதாது அணை  அனுமதி - வைகைசெல்வன்  கருத்து

Next Story

மேலும் செய்திகள்