தமிழகத்தில் ஆடுகள் வளர்ப்பது குறைந்ததால் வெளிமாநிலத்தில் இருந்து வாங்குகிறோம் - அப்துல் சமது,இறைச்சி வியாபாரிகள் சங்கம்

தமிழகத்தில் ஆடுகள் வளர்ப்பு குறைந்ததால் தான் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக குறைந்த விலையில் ஆடுகளை வாங்குவதாக இறைச்சி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
x
தமிழகத்தில் ஆடுகள் வளர்ப்பு குறைந்ததால் தான் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக குறைந்த விலையில் ஆடுகளை வாங்குவதாக இறைச்சி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தை சேர்ந்த அப்துல் சமது இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்