கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு புத்தம் புது மாடல்களில் அகல் விளக்குகள்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நொச்சிஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் புத்தம் புது மாடல்களில் தயாராகும் அகல் விளக்குகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு புத்தம் புது மாடல்களில் அகல் விளக்குகள்
x
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நொச்சிஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் புத்தம் புது மாடல்களில் தயாராகும் அகல் விளக்குகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அன்னம் விளக்கு, மயில் விளக்கு, பிள்ளையார் விளக்கு, தேர் விளக்கு, லட்சுமி விளக்கு , சரஸ்வதி விளக்கு, மேஜிக் விளக்கு என 50 மேற்கட்ட டிசைன்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு விளக்கு 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்