கஜா புயல் நிவாரண நிதி சேகரிக்க சிம்பு யோசனை...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவுவதற்கு, நிவாரண நிதி திரட்ட நடிகர் சிம்பு, புதிய யோசனையை வெளியிட்டு உள்ளார்.
கஜா புயல் நிவாரண நிதி சேகரிக்க சிம்பு யோசனை...
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவுவதற்கு, நிவாரண நிதி திரட்ட நடிகர் சிம்பு, புதிய யோசனையை வெளியிட்டு உள்ளார். சமூக வலைதளம் மூலம் சிம்பு வெளியிட்ட வீடியோவில், செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களின் உதவியுடன் இந்த முயற்சியில் ஈடுபடுமாறு, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்