காட்டு யானையின் பிடியில் சிக்கிய தம்பதி உயிருடன் மீட்பு
கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் காட்டுயானை பிடியில் சிக்கிய தம்பதியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் காட்டுயானை பிடியில் சிக்கிய தம்பதியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். பட்டாசு வெடித்து யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
Next Story