"தவமகன் சிவந்தி ஆதித்தன்" ஒலிப்பேழை வெளியீடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற விழா - ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு
தவமகன் சிவந்தி ஆதித்தன்  ஒலிப்பேழை வெளியீடு
x
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தினத்தந்தி நாளிதழ் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தனாரின் இரண்டாவது மகன் ஆதவன் ஆதித்தன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள்,  மற்றும் மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் தொடர்பான தவமகன் சிவந்தி ஆதித்தன் என்ற ஒலிப்பேழையையும் வெளியிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்