ரோந்து பணியின் போது லாரி மோதி விபத்து - காவல் உதவி ஆய்வாளரின் ஒரு கால் அகற்றம்

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட நசரத்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை மீது லாரி மோதி அவரது காலில் ஏறியது.
ரோந்து பணியின் போது லாரி மோதி விபத்து - காவல் உதவி ஆய்வாளரின் ஒரு கால் அகற்றம்
x
சென்னையை அடுத்த  செம்பரம்பாக்கம் அருகே  ரோந்து பணியில் ஈடுபட்ட நசரத்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை மீது லாரி மோதி அவரது காலில் ஏறியது.  பலத்த காயமடைந்த ஏழுமலை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அதிகளவில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுனர் அந்தோணியை போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்