அண்ணாமலையார் கோவிலுக்கு 5 திருக்குடைகள் காணிக்கை

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு 5 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன.
அண்ணாமலையார் கோவிலுக்கு 5 திருக்குடைகள் காணிக்கை
x
திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு 5 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து கோயில் இணை ஆணையரிடம் விழா குழுவினர் ஒப்படைத்தனர். இந்த திருக்குடைகள், தீப திருவிழாவின் போது பயன்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்