தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் , விரைவில் அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
48 viewsகஜா புயலால், நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவ கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
181 viewsசபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
66 viewsகோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.
2 viewsசென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.
5 viewsகடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
7 viewsநீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.
42 viewsகும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
14 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
35 views