நாகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு சிகிச்சை - ராதாகிருஷ்ணன்

நாகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு சிகிச்சை -  ராதாகிருஷ்ணன்
x
கஜா புயலால் அதிகம் பாதித்த நாகையில், சுகாதாரத்துறை சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த துறையின்  செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்