கஜா புயலின் கோரத்தாண்டவம் : இடிந்து விழுந்த சுங்க சாவடியின் மேற்கூரை

கஜா புயல் சுழன்று அடித்த போது திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தொண்டமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
கஜா புயலின் கோரத்தாண்டவம் : இடிந்து விழுந்த  சுங்க சாவடியின் மேற்கூரை
x
கஜா புயல் சுழன்று அடித்த போது திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தொண்டமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பணியில் இருந்த  ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்