தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - கிருஷ்ணசாமி

எஸ்.சி பட்டியலில் தேவேந்திர குல வேளாளர்களை சேர்த்த பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - கிருஷ்ணசாமி
x
"தேவேந்திர குல வேளாளர்களை, தவறுதலாக எஸ்.சி பட்டியலில் சேர்த்த ஆங்கிலேயர்கள், தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தை நோக்கி, புதிய தமிழகம் கட்சியினர் பேரணியாக சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.Next Story

மேலும் செய்திகள்