முதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் தலைமையில் அதிமுக கூட்டம்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், 20 தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது, அதிமுக உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட விஷயங்களில் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்