அரசு பள்ளிக்கு ரூ. 20 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் வழங்கியது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 155 ஆம் ஆண்டு மற்றும் மகாகவி பாரதியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரசு பள்ளிக்கு ரூ. 20 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் வழங்கியது
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 155 ஆம் ஆண்டு மற்றும் மகாகவி பாரதியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.அந்த இயக்கத்தின் தலைவர் சக்தி அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்