கார்த்திகை தீபம் : அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீப திருநாள் வரும் 23ஆம் தொடங்கவுள்ளதையொட்டி, மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டி கிராமத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபம் : அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x
கார்த்திகை தீப திருநாள் வரும் 23ஆம் தொடங்கவுள்ளதையொட்டி, மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டி கிராமத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு பகல் வேலை செய்தாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நலிந்து வரும் இந்த தொழிலை ஊக்கப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்