திருவண்ணாமலை : தீபத்திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் உற்சவம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
திருவண்ணாமலை : தீபத்திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் உற்சவம்
x
திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலின் காவல் தெய்வமாக விளங்கும் பிடாரி அம்மன் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிடாரியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Next Story

மேலும் செய்திகள்