700 கிலோ குட்கா பறிமுதல் : அதிரடி வேட்டை

700 கிலோ குட்கா பறிமுதல் : அதிரடி வேட்டை
700 கிலோ குட்கா பறிமுதல் : அதிரடி வேட்டை
x
சென்னையில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், 700 கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வட பழனி- தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகைக்கு எடுத்து , ஒரு வீட்டில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிரடி வேட்டையில், 712 கிலோ குட்கா - பான்பராக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார், கோடம்பாக்கம் அப்துல் ரகுமான் என்பவரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்