அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் : தமிழக அரசு தகவல்

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் : தமிழக அரசு தகவல்
x
அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை - எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்ற புராதன நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு சான்றிதழ் பயிற்சி தொடக்க விழாவில் அமைச்சர்கள் மாஃ பா பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன் இருவரும் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்