17 வது சர்வதேச அளவிலான கருத்தரங்கம் - இந்தியாவிற்கான ஈக்குவெடார் தூதர் பங்கேற்பு

மருத்துவம், கல்வி,பொருளாதாரம் உள்பட ஐந்து துறைகளில் இந்தியா வியக்கும் வகையில் முன்னேற்றமடைந்து வருவதாக இந்தியாவிற்கான ஈக்குவெடார் தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
17 வது சர்வதேச அளவிலான கருத்தரங்கம் - இந்தியாவிற்கான ஈக்குவெடார்  தூதர் பங்கேற்பு
x
மருத்துவம், கல்வி,பொருளாதாரம் உள்பட ஐந்து துறைகளில் இந்தியா வியக்கும் வகையில் முன்னேற்றமடைந்து வருவதாக இந்தியாவிற்கான ஈக்குவெடார்  தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கட்பாடியில் 17 ஆவது சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப கருத்தரங்கம், நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக  பங்கேற்ற
ஈக்குவேடார்  தூதுவர் ஹேக்டர் சுயூவா ஜக்கோம் , இந்தியாவில் பல்வேறு கலச்சாரங்கள் இருந்தாலும் மக்கள் பாகுபாடின்றி ஒற்றுமையுடன்
இருப்பதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்